தன்னைத்தானே பலி கொடுக்கும் நவகண்டம் | அரிகண்டம் | தமிழரின் வீர மரபு | கொற்றவை வழிபாடு

Navakandam

முற்காலத்தில் தனது நாட்டிற்காகவும், தன நாட்டின் மன்னன் போரில் வெற்றிபெறவும் அல்லது அவர்கள் நலம் பெறவும், தாங்கள் எடுத்துக்கொண்ட திட்டங்கள் எவ்விதத் தடங்கலுமின்றி நடந்தேறவும் வீரர்கள் கொற்றவை தெய்வத்தின் முன், தங்களைத்தாங்னே பலியிட்டுக் கொள்ளும் வழக்கம் இருந்துள்ளதை நமக்கு கிடைக்கும் சிற்பங்கள், நடுகற்கள் கல்வெட்டுகள் போன்ற ஆவணங்கள் மூலம் அறிய முடிகின்றது.

இதில் ‘நவகண்டம்’ என்பது கொற்றவை வழிபாட்டின் ஒரு முறையாகும். நவகண்டம்என்பதன் பொருள் நவம், அதாவது ஒன்பது, கண்டம் – துண்டங்கள். ஒரு வீரர் தன் உடலை ஒன்பது(9) துண்டங்களாகத் தாமே வெட்டிக்கொண்டு உயிர் துறப்பது. கொற்றவைக்கு பலியிட்டுக் கொள்பவர்கள் கூரிய வாளால் தங்களது உடலை 9 பாகங்களாக, அதாவது கை, கால், வயிறு ஆகிய பகுதிகளை அரிந்துகொண்டு இறுதியாகத் தன் தலையைத் தானே அறுத்துக்கொள்வர்.

Self Sacrifice practices called Navakandam, Arikandam, Veerakallu followed during ancient times.

‘Navakandam’ means Navam – called nine (9). A Hero kills himself by cutting his body into nine parts.

‘Arikandam’ means a warrior sacrificing his life by cutting his neck with a sword and slaughtering the neck with a sword while holding the head with one hand or pulling the head to one side.

Documents such as Sculptures, Hero Stones and Inscriptions show that in ancient times it was customary for kings to sacrifice themselves before the god of warriors called Kotravai. So that they could win the war, get well, and carry out the major welfare projects they had undertaken without any hindrance.

The victim then slashes his body into nine parts: the arms, legs, and abdomen, and beheads himself. Navakanda sculptures depicting this can be seen in many places in Tamil Nadu. It is widespread in the ancient country of Kongu.

The idols dedicated to this sacrificial deity existed even after the destruction of the Kotravai temples.

YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/

Chithiram Pesuthada