தெரிந்த மகாபலிபுரம், தெரியாத இடங்கள் | மகிஷாசுரன் குகை

Mahisha and cave, North of Shore temple, Mamallapuram

மாமல்லபுரம் / மகாபலிபுரம் கடற்கரை கோவிலின் வடபுறத்தே கடல் அலைகள் சூழ ஒரு பெரிய பாறையின் மேல்புறத்தில் ஒரு குடவரை கோவில் ஒன்று குடையப்பட்டுள்ளது. குடைவரையின் மத்தியில் மகிஷாசுரமர்த்தினி என்று அழைக்கப்படுகின்ற கொற்றைவையின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. கொற்றவைக்கு இருபுறமும் சிம்மமும், துவார பாலகிகள் காணப்படுகின்றனர்.

Mahisha and cave, North of Shore temple, Mamallapuram
Mahisha and cave, North of Shore temple, Mamallapuram

Mahabalipuram | Mamallapuram | Mahishasura Cave

To the north of the Mamallapuram / Mahabalipuram Shore temple is a cave temple on a rock surrounded by sea waves. In the middle of the cave is carved a sculpture of Mahishasura Mardini (AKA) Kotravai. Lion sculpture was carved on both sides of the Mahishasura Mardini. Due to the sea breeze, the sculptures eroded.


YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh/
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/


Thanks for supporting us!
To contribute:
PayPal us – paypal.me/sureshpriyan
Google Pay us – priyan.suresh@okicici


Chithiram Pesuthada