தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் – வரலாற்றுப் பயணம்!

Mamallapuram Heritage Walk

சாஸ்த்ரா & சித்திரம் பேசுதடா குழுமம் இணைந்து நடத்திய மாமல்லை கோயில்களை நோக்கி வரலாற்று பயணம் இனிதே நடந்தேறியது!

கல்லும் கதை சொல்லும் என்பது போல மாமல்லை படைப்புகள் ஒவ்வொன்றும் தனித்துவமானது.

Mamallapuram Heritage Walk – Team Sastra & ChithiramPesuthada

கற்களையெல்லாம் கவின்மிகு கலைகளாக்கி தமிழர்களின் பெருமையையும் புகழையும் உலகுக்கு உணர்த்திச் சென்றவர்கள் பல்லவ மன்னர்கள். அப்படி, கலைக் கருவூலங்களாக விளங்கும் மாமல்லபுரத்தில், “தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள்” என்ற தலைப்பில் மாமல்லை கோயில்களை நோக்கி இந்த பயணம் 19 மார்ச் 2023 ஞாயிறு அன்று நடைபெற்றது.

இந்த பயணத்தில் பார்க்கப்பட்ட இடங்கள்.

  1. கடற்கரை கோயில்
  2. பெருந்தவம்‎ சிற்பங்கள்
  3. திருமூர்த்தி மண்டபம்
  4. கோடிக்கல் மண்டபம்
  5. கோனேரி மண்டபம்
  6. ஆதிவராக மண்டபம்
  7. வராக மண்டபம்
  8. கணேச இரதம்
  9. பிடாரி இரதங்கள்
  10. வலையன்குட்டை இரதம்
  11. முகுந்தநாயனார் கோயில்
  12. அதிரணசண்ட மண்டபம்
  13. புலிக்குகை

Special Thanks to:
ASI Chennai Circle
ASI Mamallapuram Circle
Sugam Travels
Vijay Bhat, Chandru & Devakumar

அடுத்து பயணமாக “காஞ்சியின் மகுடம்” என்ற தலைப்பில் உங்களை காஞ்சியில் சந்திக்கவுள்ளோம். அனைவருக்கும் மிக்க நன்றி 🙏

A Trip to Mamallapuram Temples – Heritage Walk

Mamallapuram


YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh/
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/


With a deep-rooted commitment to create awareness and to appreciate and celebrate the art and history of our historical sites, Team Shastra & Chithiram Pesuthada conducted a heritage walk for a group of history enthusiasts on March 19, 2023.

Mamallapuram heritage Walk
Mamallapuram heritage Walk

This heritage walk aims to create awareness about the importance of historical monuments for our culture and encourage people to protect and help in preserving these monuments for future generations. The heritage walk will include 55 members led by our volunteer group from Shastra & Chithiram Pesuthada. We covered the following ancient monuments in and around Kanchipuram. 

  1. Shore Temples
  2. Arjuna’s Penance
  3. Trimurti Cave
  4. Kottikal Mandapa
  5. Koneri Mandapa, Pulipudur Mandapa
  6. Adivaraha Cave
  7. Varaha Cave
  8. Ganesha Ratha
  9. Pidari Rathas
  10. Valayankuttai Ratha
  11. Mukunda Nayanar Temple
  12. Atiranachanda Cave Temple and
  13. Tiger Cave

Soon we will meet you all with another trip titled “Jewel of Kanchi“, Spread your Support.

Chithiram Pesuthada