சிவராத்திரிக்கு மட்டுமே திறக்கப்படும் அதிசய கோவில்!

Piravadeeswarar


பிறவாதீசுவரர்
Piravadeeswarar

பிறவாதீஸ்வரர் கோவில் | பிறவாதீசுவரர் | பிறவாத்தானேசுவரர் | பிறவாத்தானம்

மேற்கு நோக்கி அமைந்துள்ள பிறவாதீசுவரர் கோவிலானது, மக்களால் அதிகம் அறியப்படாத ஒரு கலை பொக்கிஷம். காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் இக்கோவிலைப்பற்றி கூறப்பட்டுள்ளது. இராசசிம்மன் என்று அழைக்கப்பெற்ற இரண்டாம் நரசிம்ம பல்லவன் மன்னரால் 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பெற்றது. இக்கோவில் இராசசிம்மன்னனால் கைலாசநாதர் கோவிலுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் கட்டிய முதல் கோவில்.


Piravadeeswarar Temple | Piravasthanam | Priravadeeswarar Temple | பிறவாதீசுவரர் | பிறவாத்தானம்

Kanchipuram, Tamil Nadu.

God: Piravatheeswarar | Piravathaneswarar | Apunarbhaveswarar
Goddesses: –
Location: https://goo.gl/maps/xafL9FjhX7vDWQaA8


The West facing Piravadeeswarar Temple or Apunarbhaveswarar Temple is one of the lesser-known Pallava period temples of Kanchipuram, and it’s one of the eight surviving Temples built by the Pallava Kings at Kanchipuram. Kanchi Puranam mentions this Temple. The Temple does not have any stone inscription. As per the architectural style, the scholars believe it was built by “Rajasimha Pallava” (Narasimhavarman II, popularly known as Rajamalla | Rajasimha, was a ruler of the Pallava kingdom) at the beginning of the 8th century CE. Also, the scholars believe that it would be the first Temple built by him in this Kanchipuram city.

Piravadeeswarar
Piravadeeswarar – Westside View
Piravadeeswarar – Eastside view
Piravadeeswarar
Piravadeeswarar – NorthWest side view

YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/

Chithiram Pesuthada