3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்திட்டைகள், நினைவுச் சின்னங்கள்
தென்னிந்திய வட இந்தியக் கலைகளின் சங்கமம் செய்யும் பட்டடக்கல்லில் இந்த நினைவுச்சின்னம் காணப்படுகிறது. கர்நாடக மாநிலம் பாகல் கோட்டை மாவட்டத்தில், கிருஷ்ணா நதியின் துணை நதியான மலப்பிரபா நதியின் கரையில் அமைந்துள்ள பட்டடக்கல் தொகுப்பு கோயில்களில். அதன் அருகே இந்த 3000 ஆண்டுக்கு முந்தய நினைவுச்சின்னம், பட்டடக்கல் தொகுப்பு கோயில்களில் போகும் பிரதான சாலை ஓரத்தில் இருந்தாலும், மக்களால் கவனம் ஈர்க்கப்படாமல் தனிமையில் மக்கள் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிறது. Iron Age Megalith – Dolmen site in…