யார் இந்த கொற்றவை? போர் தெய்வமாக அறியப்பட்டவளா?
Kotravai | Goddess Durga சிறுமணவூர், நிரஞ்சீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள தனிப்பலகை சிற்பமாக 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை காணப்படுகிறாள். சங்க இலக்கியங்களில் பாய் கலை பாவை என்று குறிப்பிடும் இவடிவத்தில் மான் வாகனத்துடன், அக்னி கிரீடம் பூண்டு, கரங்களில் கத்தி, வில், திரிசூலம், கேடயம், அம்பு, சங்கு, சக்கரம் போன்ற ஆயுதங்களை தாங்கி, கிளியுடன் காணப்படும் இவ்வன துர்க்கையின் பாதத்தின் அருகே நவகண்டம் கொடுக்க தயார் நிலையில் உள்ள வீரன் காணப்படுகிறான். Kotravai (Korrawai), also spelt Korravai…