ஆற்காடு அருகே (சுமார் 17km) அமைந்துள்ள கரடி மலையில், கல் குவாரிகளில் இடையே மகேசன் கம்பீரமாக காட்சி அளிக்கிறார். சிவனின் பாதம் அருகே சேதம் அடைந்திருப்பதால், அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளார்கள். சிலையின் வடிவத்தை வைத்து இது சமீபத்தில் செய்யப்பட்டது என்று நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. இப்படி கம்பீரமாக சிவனின் திருமேனி இதுவரை நான் கண்டதில்லை.
YouTube: https://www.youtube.com/c/CookwithBabyma/videos
Instagram: https://www.instagram.com/cookwithbabyma
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Thanks for supporting us!
To contribute:
PayPal us – paypal.me/sureshpriyan
Google Pay us – priyan.suresh@okicici