அருள்மிகு பிரமராம்பிகை உடனுறை பதங்கீஸ்வரர் ஆலயம்
பாலாற்றங்கரையில் வடக்கு புறத்தில், கிழக்கு நோக்கி அமைந்த பிரமராம்பிகை உடனுறை பதங்கீஸ்வரர் ஆலயம் பல்லவர் ஆட்சி காலத்தில் கட்டப்பெற்றது. பின்பு வந்த சோழ மன்னர்களால் புனரமைக்கப்பட்டது. முகமண்டபம் விஜயநகர மன்னர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டது. இரண்டடுக்கு விமானத்துடன், பாதபந்த அதிட்டானத்துடன் கட்டப்பெற்றுள்ளது.
ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து உற்றுர் கோட்டத்து பெரும்பலையூர் நாட்டு பெரும்பலையூர் என்றும் ராஜேந்திர சோழ நல்லூர் என்றும் அழைக்கப்பெற்றதாக கல்வெட்டுகள் கூறுகின்றது.
முதலாம் பராந்தக சோழன், முதலாம் குலோத்துங்க சோழன், முதலாம் விக்ரம சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் ராஜராஜ சோழன், நரசிங்க தேவ மஹாராயர் காலத்திய கல்வெட்டுகள் இங்கே காணப்படுகிறது.
இடம்: பாலூர், செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு.
Sri Pathangeeswarar Temple
Palur, Chengalpattu District, Tamil Nadu.
God: Pathangeeswarar | Thirupathanga Mudaiyar | Thiruppatangadudaiya Mahadevar | Perumpalaiyur Mahadevar | Bala Pathangeeswarar
Goddess: Brahmarambigai | Vandar Kuzhali
Location: https://goo.gl/maps/31N5mN7XYnThERy99
Pathangeeswarar Temple is dedicated to Lord Shiva, located in Palur Village in Chengalpattu District of Tamil Nadu. And this Pathangeeswarar temple is one of the ancient Pallava, Chozha and Kadavar periods situated on the northern bank of River Palar.
Around 18+ inscriptions are found around the Sanctum and front Artha mandapam walls. And as per the inscriptions this place was under Jayangonda Chozhamandalathu Utrur kottathu Perumpalaiyur nattu Perumpalaiyur, Thirupalaiyur and Palaiyur. This place was also called Rajendra Chozha Nallur.
The inscriptions belonging to Paranthaka Chozha-I, Kulothunga Chozha-I, Vikrama Chozha-I, Kulothunga Chozha-III, Rajaraja-III, Vijayanagara king Narasingappadeva Maharayar were found here.
Arulmigu Sri Bramarambika Udanurai Sri Pathangeeswarar Temple, Palur, Chengalpattu, Tamil Nadu.
YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/