சக்தி வடிவங்களில் ஒன்றான துர்க்கை!

Durga

நாராயணி என்றும் அழைக்கப்படும் விஷ்ணு துர்க்கை, தேவியின் பல வடிவங்களில் ஒன்றாகும். துர்க்கையின் பல அவதாரங்களில், கருணையும் உக்கிரமும் கொண்டதாகத் திகழ்வது துர்க்கை ரூபம் என்கிறது புராணம்.

நான்கு கரங்களை உடையவள் – சங்கு மற்றும் சக்கரம் (பிரயோக சக்கரம்) ஆகியவற்றை தன் மேல் கையில் ஏந்தியவள். இடது கை அவள் தொடையிலும், வலது அபய முத்திரையுடன் காண்பவள்.

இடம்: இராஜராஜேஸ்வரமுடைய மகாதேவர் கோவில், சிவபுரம்

விஷ்ணு துர்க்கை

Vishnu Durga

Vishnu Durga, also known as Narayani, is one of Goddess Durga’s numerous forms. Vishnu Durga is four-armed, where she holds conch and chakra (Prayoga Chakra) in her upper hand. Her right hand is in ‘abhaya posture’ – blessing or protection, and the Left hand is on her thigh.

Sri Rajarajeswaramudaiya Mahadevar Temple

YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/

Chithiram Pesuthada